தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில்
தமிழ்நாட்டிலுள்ள ஒரு வைணவக் கோயில்சௌந்தரராஜ பெருமாள் கோயில் என்பது திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு என்ற ஊரில் அமைந்திருக்கும் ஒரு பெருமாள் கோயில் ஆகும். இக்கோவில் விஜயநகர பேரரசர்களான அச்சுததேவராயர், ராமதேவராயர் ஆகிய மன்னர்களால் கட்டப்பட்டது.
Read article